South Africa
குயிண்டன் டி கொக் வெளியேற்றம்
தென் ஆபிரிக்க அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரரும் அணியின் விக்கெட் காப்பாளருமான குயிண்டன் டி கொக் காயம் காரணமாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய...