England

உலக சாதனை படைத்த இங்கிலாந்து மகளிர் அணி.

உலக சாதனை படைத்த இங்கிலாந்து மகளிர் அணி.

எட்டு அணிகள் பங்கெடுத்து வருகின்ற மகளிர் உலக கிண்ண போட்டித் தொடர் இங்கிலாந்தில் இடம்பெற்று வருகின்றது. எட்டு அணிகளும் தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடினர்.

இங்கிலாந்து மகளிர் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும் இடையிலான போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 92 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் ஒரு உலக சாதனையையும் தனதாக்கியது.

இந்த போட்டியில் மொத்தமாக 7 LBW முறைமூலமான ஆட்டமிழப்புக்கள் பெறப்பட்டன.மகளிர் கிரிக்கெட் அரங்கில் நிகழ்த்தப்பட்ட அதிகூடிய LBW முறையான ஆட்டமிழப்புக்கள் எனும் உலக சாதனையை இங்கிலாந்து மகளிர் அணி தனதாக்கியது.

இந்த வெற்றி அரைஇறுதியை எட்டிய இங்கிலாந்து ,தென்னாபிரிக்க அணியை சந்திக்கவுள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.