கிரிக்கெட் செய்திகள்

வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை மகளிர் வீராங்கனை..!

வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை மகளிர் வீராங்கனை..!

மகளிர் உலக கிண்ண போட்டிகளில் பங்கெடுத்துவரும் இலங்கை மகளிர் வீராங்கனை சசிகலா சிறிவரத்தன வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இன்றைய பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் பங்கெடுத்ததன் மூலம் 100 வது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியுள்ளார், இலங்கை சார்பில் 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை எனும் பெருமையை இதன்முலமாக சசிகலா சிறிவரத்தன பெற்றுக்கொண்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.