Sri Lanka

சர்ரே அணிக்காக கலக்கி வரும் சங்கா இன்னுமொரு சாதனையை பதிவு செய்தார்…!

சர்ரே அணிக்காக கலக்கி வரும் சங்கா இன்னுமொரு சாதனையை பதிவு செய்தார்…!

இலங்கை அணியின் சாதனை நாயகன் சங்கா , இங்கிலாந்தின் சர்ரே அணிக்காக கலக்கி வருவது கிரிக்கெட் ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்திருக்கிறது.

சகலவிதமான போட்டிகளிலும் சங்காவின் போட்டி பெறுதிகள் மிக சிறந்தவகையில் காணப்படுகின்றமை கவனிக்கத்தக்கது. முதல்தர போட்டிகள், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் என்று ஜொலிக்கு சங்கா, T20 போட்டிகளிலும் திறமையை காண்பிக்கதவறவில்லை.

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் நாட்வெஸ்ட் T20 போட்டி தொடரில் அரைசத்தமொன்றை பெற்றதன் மூலமாக, T20 போட்டிகளில் ஆறாயிரம் ஒட்டங்களை பூர்த்தி செய்துள்ளார்.

இந்த சாதனையை உலகளவில் படைக்கும் 14 வது வீரராகவும் முதலாவது இலங்கையராகவும் சங்கா சாதித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.