#ICC Champions Trophy

கிரிக்கெட்’ கனவான்கள் ஆட்டம் என்பதை நிரூபித்த இந்திய வீரர்கள்..!

கிரிக்கெட்’ கனவான்கள் ஆட்டம் என்பதை நிரூபித்த இந்திய வீரர்கள்..!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் கனவான் தனமையாக நடந்து கொண்டதாக சமூக ஊடகங்களில் அதிகமான மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.

பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கு முன்னரும், பின்னரும் இந்திய வீரர்கள் மிக நல்ல உறவை பாகிஸ்தான் அணியினருடன் பேணியதாக பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமெட்டின் குழந்தையுடன் டோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் மட்டுமல்லாது, போட்டியில் தோல்வியை தழுவிய பின்னரும் அவர்களது நடத்தைகள் பாராட்டபடுகின்றன.

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் அசார் அலியின் குழந்தைகளுடன் டோனி, ஜூவ்ராஜ், கோஹ்லி ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவமும் பாகிஸ்தான் ரசிகர்களால் புகழப்படுகின்றது.

அசார் அலி, இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் நன்றிபாராட்டி வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.