#ICC Champions Trophy

இறுதி போட்டியில் கோஹ்லி செய்த மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா?

சாம்பியன்ஸ் கிண்ண இறுதி போட்டியில் கோஹ்லி செய்த தவறின் காரணமாகவே இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் கிண்ணம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோஹ்லி, முதலில் துடுப்பாடும் முடிவை அறிவித்திருக்க வேண்டும் என்று எல்லோரும் கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.பரம வைரிகளான பாகிஸ்தான் அணி 250 க்கும் மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கையை துரத்தியடிக்க சிரமப்படும் அணியாகும்.

அப்படியான அணிக்கு எதிராக 300 க்கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கையை பெற்று சவாலான எண்ணிக்கையை வெற்றி இலக்காக நிர்ணயித்திருப்பார்களாயின், பாகிஸ்தான் அணியை தடுமாற செய்திருக்கலாம் என்பது பலரது கருத்து.

ஆயினும், குறித்த அதே மைதானத்தில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் பெற்றுக்கொண்ட 321 ஓட்டங்களைக் கொண்டு, இந்தியாவால் போட்டியை வெற்றிகொள்ள முடியாதுபோன காரணத்தாலேயே கோஹ்லி, முதலில் களத்தடுப்பு முடிவுக்கு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.