#ICC Champions Trophy

டோனி கொஞ்சும் குழந்தை யாருடையது தெரியுமா ..???

பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்திய எதிர் பாகிஸ்தான் சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னர் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அகமட்டின் குழந்தையை டோனி தூக்கிக் கொஞ்சும் போட்டோ தற்பொழுது இணையதளங்களில் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிப் போட்டிக்காக இவ்விரு அணிகளும் தங்கியுள்ள விடுதியில் இந்த நிகழ்வு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.