#ICC Champions Trophy

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சாம்பியன்ஸ் கிண்ண அணி அறிவிப்பு.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சாம்பியன்ஸ் கிண்ண அணி அறிவிப்பு.

சர்வதேச கிரிக்கெட் பேரவையால் நடாத்தப்படட சாம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கு பின்னர் ஒரு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரில் திறமையை வெளிப்படுத்திய வீரர்களை கவனத்தில் கொண்டே சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த அணியை தேர்வு செய்துள்ளது.

அணித்தலைவராக பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அஹமெட் தேர்வாகியுள்ளார்.

இந்திய ,பாகிஸ்தான் அணிகள் சார்பில் தலா மூவர் இடம்பெற்றாலும் இலங்கையர் யாரும் அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்க அணியின் சார்பில் யாரும் இந்த அணியில் இடம்பெறவில்லை.

#அணி விபரம்.

பாக்கர் ஸமன்

சிக்கார் தவான்

தமீம் இக்பால்

விராட் கோஹ்லி

ஜோ ரூட்

பென் ஸ்டோக்ஸ்

சப்ராஸ் அஹமெட்

ஆதில் ரஷீத்

புவனேஷ்வர் குமார்

ஜுனைட் கான்

ஹசன் அலி

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.