#ICC Champions Trophy

Update -தடுமாறுகிறது தென் ஆப்பிரிக்கா…!

தடுமாறுகிறது தென் ஆப்பிரிக்கா…!

சாம்பியன்ஸ் கிண்ண தொடரின்  முக்கியமான்ன இந்திய,தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான   போட்டி  ஆரம்பமாகியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அண்ணியின் தலைவர் கோஹ்லி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

சற்றுமுன்னர் வரையில் தென் ஆப்பிரிக்க அணி 14 ஓவர்கள் நிறைவில் 52 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

#Update 4.40 Pm

தென் ஆப்பிரிக்க அணி 25 ஓவர்கள் நிறைவில் 119/2 

 

#Update 5.47 Pm

சற்றுமுன்னர் வரையில் தென் ஆப்பிரிக்க அணி 40.1 ஓவர்கள் நிறைவில் 179/7

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.