#ICC Champions Trophy

#CT17 : நியூஸிலாந்து – அவுஸ்திரேலியா போட்டியின் படங்கள் தொகுப்பு.

All Photos : @ICC, @Cricket.com.au & @BlackCaps // Twitter

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணித்தலைவர் ஹேன் வில்லியாம்சனின் சதத்தின் துணையுடன் 291 ஓட்டங்களைப் பதிவு செய்தது. 46 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியை மேலும் மேலும் மழை பாதித்தது. ஆஸிக்கு 33 பந்துப் பரிமாற்றங்களில் 235 ஓட்டங்கள் டக்ளஸ்-லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழையின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்க போட்டி முழுமையாக கைவிடப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.