#ICC Champions Trophy

ICC சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இங்கிலாந்து அணி விபரம் வெளியானது.

 

இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ICC சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இங்கிலாந்து அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒயின் மோர்கன் அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அணிவிபரம் – மோர்கன் (தலைவர்), மொயின் அலி , ஜொன்னி பெயஸ்ட்டோ, ஜேக் பால்,சாம் பில்லிங்ஸ்,ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ,லியாம் பிளன்கெட், அதில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ரோய் , பென் ஸ்டோக்ஸ் ,டேவிட் வில்லி , கிரிஸ் வோக்ஸ் ,மார்க் வூட்.

மோர்கன் – Eoin Morgan (c) 

ரூட் – Joe Root

பட்லர் – Jos Buttler

ரோய் – Jason Roy

அலி – Moeen Ali

பெயஸ்ட்டோ – Jonny Bairstow

ஜேக் பால் – Jake Ball

பில்லிங்ஸ் – Sam Billings

பிளன்கெட் – Liam Plunkett

ஹேல்ஸ் – Alex Hales

ரஷீத் – Adil Rashid

ஸ்டோக்ஸ் – Ben Stokes

வில்லி – David Willey

வோக்ஸ் – Chris Woakes

வூட் – Mark Wood

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.