#ICC Champions Trophy

உலகக் கிண்ணத்தின் விறுவிறுப்பை சிதறடித்துவரும் மழை

12-வது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் 16 ஆவது போட்டியில் இன்று (11) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொள்ளவிருந்தது.

இப்போட்டியும் கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக நாணயசுழற்சியும் இடம்பெறாமல் முழுமையாக கைவிடப்பட்டுள்ளது.

இதன்படி, இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றுள்ளது.

இதேவேளை, கிரிக்கெட் வரலாற்றில் இந்த உலகக் கிண்ணத் தொடரின் போதே அதிக போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்ட சோக நிகழ்வு நடந்துள்ளது.

இதுவரை மூன்று போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.