#ICC Champions Trophy

லசித் மாலிங்க நாடு திரும்புகிறார்: காரணம் என்ன?

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் லசித் மாலிங்க இன்று (11) இடம்பெறும் உலகக் கிண்ணப் போட்டியுடன் நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினரின் இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொள்ளவே அவர் நாடு திரும்புகின்றார்.

மறுபடியும், 14ம் திகதி தனது அணியுடன் அவர் மீண்டும் இணைந்துகொள்ளுவார் எனத் தெரிகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.