#ICC Champions Trophy

உலகக் கிண்ணத்தின் 15வது போட்டியை குழப்பிய மழை: ஆட்டம் கைவிடப்பட்டது

12-வது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் 15 ஆவது போட்டியில் இன்று (10) தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிக்கொள்ளவிருந்தது.

இப்போட்டியில் முதலில் 7.3 ஓவர்களில் தென்னாபிரிக்க அணி இரு விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன்போது மழை குறுக்கிட்டது.

மழைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்த காரணத்தினால் ஆட்டம் நடைநடுவிலேயே கைவிடப்பட்டது.

இதன்படி, இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.