Sri Lanka

இலங்கையை விடாது தாெடரும் காயம்; நுவான் பிரதீப் விலகல்

இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் நுவான் பிரதீப் காயமடைந்துள்ளார். இன்று இடம்பெற்ற பயிற்சியின் போதே அவர் காயமடைந்துள்ளார்.

இதன்காரணமாக அவரால் ஒரு கிழமை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பங்களாதேஷ் அணியுடனான பாேட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.