#ICC Champions Trophy

300 ஓட்டங்களில் சாதனை படைத்த இங்கிலாந்து

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக தடவை தொடர்ச்சியான முறையில் 300 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட அணியாக இங்கிலாந்து அணி இன்றைய தினம் சாதனை படைத்துள்ளது.

பங்களாதேஷ் அணியுடன் இப்போது இடம்பெற்றுவரும் உலகக் கிண்ணத்தின் 12 வது போட்டியில் இங்கிலாந்து அணி 386 ஓட்டங்களை விளாசியிருந்தது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி தொடர்ச்சியான முறையில் 7 தடவைகள் 300 இற்கும் மேற்பட்ட அணியாக அவுஸ்திரேலிய அணியின் சாதனையை தகர்த்தெறிந்துள்ளது.
இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய அணி இவ்வாறு ஆறு தடவைகள் 300 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.