India

டோனி மஹாபாரதப் போருக்கு செல்லவில்லை: பாகிஸ்தான் அமைச்சர்

எம்.எஸ்.டோனி மஹாபாரதப் போருக்கு செலாலவில்லை இங்கிலாந்திற்கு கிரிக்கெட் விளையாடவே சென்றுள்ளார் என்று பாகிஸ்தான் அமைச்சர் பவாட் சௌத்திரி சாடியுள்ளார்.

டோனியின் கையுறையில் இராணுவ முத்திரை இருப்பது தொடர்பிலேயே தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இவ்வாறு சாடினார்.

மேலும்,

இந்திய ஊடகங்கள் முட்டாள்த்தனமாக விவாதிக்கின்றனர். அவர்களை போர் நடக்கும் சிரியா அல்லது ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப வேண்டு்ம் என்றும் கூறியள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.