#ICC Champions Trophy

மழையினால் குழம்பிய பாேட்டி; புள்ளிப் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

12-வது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் பதினொராவது போட்டியில் இன்று (07) இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளவிருந்தது.

எனினும், தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்த காரணத்தினால் நாணயசுழற்சியும் இடம்பெறாமல் போட்டி கைவிடப்பட்டது.

இதன்படி, இரு அணிகளும் தலா ஒவ்வொரு புள்ளிகளை பெற்றுள்ளனர்.

இதேவேளை, உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரை 7 போட்டிகளில் பாகிஸ்தானுடன் மோதியிருக்கும் இலங்கை அணி அனைத்திலும் தோல்வியடைந்திருந்த நிலையில இம்முறை முதல் முறையாக மழையின் உதவியுடன் ஒரு புள்ளியை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.