#ICC Champions Trophy

இலங்கையின் வெற்றி; வீரர்ளின் மனங்களை வலுப்பெற வைத்துள்து

உலகக் கிண்ணத் தொரில் நேற்றைய தினம் (04) ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி கொண்டது இலங்கை அணி வீரர்களின் மனநிலையை வலுவடையச் செய்துள்ளது என்று இலங்கை அணியின் தலைபை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும்,

வீரர்களின் திறமையை வெளிப்படுத்தவும், போட்டியில் தோல்வியடையும் போது தோல்வியடையும் சந்தர்ப்பத்தில் ஏற்படும் அழுத்தத்தை புரிந்து கொள்ளவும் இந்த வெற்றி அவசியமானது என்று அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.