கிரிக்கெட் செய்திகள்

ரசிகர்களினால் தான் இப்போதும் ஆடுகிறேன் – கெயில்

ரசிகர்களினால் தான் இப்போதும் ஆடுகிறேன் – கெயில்

இத்தனை உலகக் கிண்ணப் போட்டிகளின் விளையாடுவேன் என்று நான் கனவிலும் எதிர்பார்கவில்லை என்று மேற்கிந்தியதீவுகளின் அதிரடி நாயகன் கிரிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுடன் ஐந்தாவது உலகக் கிண்ணத்தில் ஆடவிருக்கும் நிலையிலேயே கெயில் இதனை தெரிவித்தார்.

மேலும்,

இரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் போதும் (ஓய்வு பெறுவோம்) என்று நினைத்தேன், அப்படியான சிந்தனை என்னிடம் இருந்தது. ஆனால், ரசிகர்கள் என்னை தடுத்தனர். அவர்கள் என்னை தொடர்ந்தும் விளையாட வைத்துள்ளனர். அவர்கள் தரும் உத்வேகத்தில் உலகக் கிண்ணத்தை கூட வெற்றி பெறலாம். என்றார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.