Bangladesh

முக்கோணத் தொடரின் இறுதி ஆட்டம் நாளை

முக்கோணத் தொடரின் இறுதி ஆட்டம் நாளை

மேற்கிந்தியதீவுகள், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலா முக்கோணத் தொடரின் இறுதி ஆட்டம் நாளை (17) இடம்பெறவுள்ளது.

இதில், நான்கு போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளை பெற்ற பங்களாதேஷ் மற்றும் நான்கு போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற மேற்கிந்தியதீவுகளும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் மிக முக்கியமான வீரர், சகிப் அல் ஹசன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.