Pakistan

பிஸ்மாவின் சிறப்பாட்டம் பாகிஸ்தான் பெண்களிடம் தோற்றது – தெ.ஆ

பிஸ்மாவின் சிறப்பாட்டம் பாகிஸ்தான் பெண்களிடம் தோற்றது – தெ.ஆ

தென்னாபிரிக்க பெண்கள் மற்றும் பாகிஸ்தான் பெண்கள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது ரி-20 ஆட்டத்தில் பாகிஸ்தான் பெண்கள் அணி 7 விக்கெட்டால் வெற்றி பெற்றது.

இன்று (15) இடம்பெற்ற இந்த ஆட்டம், சற்றுமுன்னர் 7.15 அணியளவில் நிறைவுற்றிருந்தது. இப்போட்டியில் முதலில் ஆடிய தென்னாபிரிக்க பெண்கள் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில், ச்லோ த்ரேயன் (43) ஓட்டங்களை பெற்றார். பாகிஸ்தானின் பந்துவீச்சில், சனா மிர் (14/3), நிதா தர் (30/2) விக்கெட்களை கைப்பற்றினார்.

வெற்றி இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் பெண்கள் 18 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களை பெற்று பாகிஸ்தானை தோற்கடித்தது. துடுப்பாட்டத்தில், பிஸ்மா மஹரூப் (53), நிதா தர் (53) ஓட்டங்களை பெற்றனர். தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் எவரும் சோபிக்கவில்லை.

ஆட்டத்தின நாயகியாக நிதா தர் தெரிவாகினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.