Sri Lanka

சனத் மீது ஐசிசி குற்றச்சாட்டு: இரு விதிமுறைகளை மீறினார்

சனத் மீது ஐசிசி குற்றச்சாட்டு: இரு விதிமுறைகளை மீறினார்

இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்த்திறன் ஆய்வாளர், சனத் ஜெயசுந்திர சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிமுறைகள் இரண்டை மீறியுள்ளார் என்று சர்வதேச கிரிக்கெட் சபை குற்றம்சாட்டியுள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு அணித் தேர்வின் போது இலஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் ஜெயசுந்திர மீது குற்றம்சாட்டப்படுள்ளது. இந்நிலையிலேயே சர்வதேச கிரிக்கெட் சபையும் குற்றம்சாட்டியுள்ளது.

அவர் உடனடியாக அமுலாகும் வகையில் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.