India

இந்திய அணி அரை இறுதிக்குள் நுழையும்: கபில் தேவ் ஆரூடம்

இந்திய அணி அரை இறுதிக்குள் நுழையும்: கபில் தேவ் ஆரூடம்

இம்முறை இடம்பெறும் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் என்று முன்னாள் இந்திய வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, எம்.எஸ்.டோனி, மொஹமட் ஷமி, சிகார்த் தவான், ஜஷ்விந்தர் பும்ரா, ஹார்டிக் பாண்டியா போன்ற வீரர்கள் அணியில் இருக்கின்றனர். எனவே, இந்திய அணி அனுபவம் மற்றும் இளமைத் துடிப்புடன் இருக்கின்றது.

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுடன் இந்தியாவும் அரை இறுதி ஆட்டத்திற்குள் செல்லும். ஆனால், இறுதிப் போட்டிக்குள் நுழைவது அணியின் அதிஷ்டமே என்று தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.