Sri Lanka

உலகக் கிண்ணத்திற்கு முன்னர் ஸ்கொட்லாந்துடன் மோதப் போகும் இலங்கை

உலகக் கிண்ணத்திற்கு முன்னர் ஸ்கொட்லாந்துடன் மோதப் போகும் இலங்கை

எதிர்வரும் 30ம் திகதி ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகவிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணி ஒருநாள் தொடர் ஒன்றில் மோதவிருக்கின்றது.

நேற்று (07) இங்கிலாந்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ள இலங்கை அணி, அங்கு ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக இரு போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவிருக்கின்றது.

இத்தொடரில் முதலாவது போட்டி 18ம் திகதியும், இரண்டாவது போட்டி 21ம் திகதியும் நடைபெறவிருக்கின்றது. இந்த, இரண்டு போட்டிகளும் இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இடம்பெறும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.