IPL - Indian Premier League

12-வது ஐபிஎல் தொடர்: சென்னை, மும்பை ஆதிக்கம்

12-வது ஐபிஎல் தொடர்: சென்னை, மும்பை ஆதிக்கம்

நடைபெற்றுவரும் 12-வது ஐபிஎல் தொடரில் இதுவரை இடம்பெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்படியலில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முன்னிலை பெற்றுள்ளது.

இதன்படி, முதலிடத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் 9 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் (14) புள்ளிகள்.

இரண்டாமிடத்தில் மும்மை இந்தியன்ஸ் 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் (12) புள்ளிகள்.

மூன்றாமிடத்தில் டெல்லி கப்பிட்டல்ஸ் 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் (10) புள்ளிகள்.

நான்காமிடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் (10) புள்ளிகள்.

ஐந்தாமிடத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 8 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் (8) புள்ளிகள்.

ஆறாமிடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் (8) புள்ளிகள்.

ஏழாமிடத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் 8 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் (4) புள்ளிகள்.

எட்டாமிடத்தில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் 9 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் (4) புள்ளிகள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.