Home

தென்னாபிரிக்க உலக கிண்ண அணியில் தாஹிர் உட்பட மூத்த வீரர்களுக்கு இடம்

தென்னாபிரிக்க உலக கிண்ண அணியில் தாஹிர் உட்பட மூத்த வீரர்களுக்கு இடம்

ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான தென்னாபிரிக்க கிரிக்கெட்டின் 15 பேர் கொண்ட அணி இன்று (18) மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின் தலைவராக பப் டூ ப்ளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்,

பப் டூ ப்ளசிஸ் (த), ஹஷிம் அம்லா, குயின்ரன் டி கொக், ஜேன் போல் டுமினி, அய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி ன்கிடி, அவர்சிச் நொர்தேர்ஜி, அன்டில் பெக்லெஹ்வாயோ, ட்வைனி ப்ரிடோரிஸ், காகிசோ ரபட, தப்ரஸ் சம்ஷி, டேல் ஸ்டைன், இம்ரான் தாஹிர், ரஷ்ஷி டி வன் டுசன்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.