Home

பாகிஸ்தான் உலகக் கிண்ண அணி அறிவிப்பு: முக்கிய வீரர்கள் புறக்கணிப்பு

பாகிஸ்தான் உலகக் கிண்ண அணி அறிவிப்பு: முக்கிய வீரர்கள் புறக்கணிப்பு

ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான பாகிஸ்தான் கிரிக்கெட்டின் 15 பேர் கொண்ட அணி இன்று (18) மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின் தலைவராக சப்ராஸ் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக உலகக் கிண்ண அணியில் இணைக்கப்பட்ட மொஹமட் அமிர் நீக்கம் செய்யப்பட்டு இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், யசிர் ஷா, உமர் அக்மல், அஹமட் செஹ்ஷாட், போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அணி விபரம்,

சப்ராஸ் அஹமட் (த), அபிட் அலி, ஹசன் அலி, பாபர் அசாம், பகீம் அஷ்ரிப், பகர் ஷமன், ஹரிஸ் சொஹைல், இமாட் வஷிம், இமாம் உல் ஹக், யுனைட் கான், மொஹமட் ஹபீஸ், மொஹமட் ஹைசனின், சடாப் கான், ஷகீன் ஷா அப்ரிடி, சொய்ப் மலிக்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.