Home

மாலிங்கவினால் படுதோல்வி: வேறு வழியின்றி தலைமை மாற்றப்பட்டது

மாலிங்கவினால் படுதோல்வி: வேறு வழியின்றி தலைமை மாற்றப்பட்டது

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவராக சிறப்பாக செயற்பட்டதால் திமுத் கருணாரத்னவை தெரிவு செய்தோம் என்று இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை அணித் தெரிவாளர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

மேலும்,

“லசித் மாலிங்க தலைமையில் 8 ஒருநாள் போட்டிகளிலும் நாங்கள் தோல்வி அடைந்தோம். எனவே, சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எமது முதல் தெரிவாக அனுபவம் மிக்கவரான அஞ்சலோ மத்தியூஸ் இருந்தார். ஆனால், அவர் மறுத்த காரணத்தினால் டெஸ்ட் தலைவராக சிறப்பாக செயற்பட்ட திமுத் கருணாரத்னவை தெரிவு செய்தோம்.

இதேபோல், லசித் மாலிங்க உலக் கிண்ணத்தின் முதன்மை பந்துவீச்சாளராக இருப்பார். ரி-20 தலைவராகவும் மாலிங்க நீடிப்பார்” என்றும் தெரிவிப்பு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.