England

மோர்க்கன் தலைமையில் இங்கிலாந்து உலகக் கிண்ண அணி விபரம்

மோர்க்கன் தலைமையில் இங்கிலாந்து உலகக் கிண்ண அணி விபரம்

ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான இங்கிலாந்து கிரிக்கெட்டின் 15 பேர் கொண்ட அணி இன்று (17) மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின் தலைவராக இயன் மோர்கன் பெயரிடப்பட்டுள்ளார்.

அணி விபரம்,

இயன் மோர்கன் (த), மொயின் அலி, ஜோனி பயர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், தொம் குர்ரன், ஜோ டென்லி, அலெக்ஸ் ஹேலஸ், லியன் புளின்கட், அடில் ரஷிட், ஜோ ரூட், ஜேசன் ரோய், பென் ஸ்டோக்ஸ். டேவில் வில்லி, கிரிஸ் வோகஸ், மார்க் வூட்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.