Bangladesh

மோர்டாஷா தலைமையில் பங்களாதேஷ் உலகக் கிண்ண அணி அறிவிப்பு

மோர்டாஷா தலைமையில் பங்களாதேஷ் உலகக் கிண்ண அணி அறிவிப்பு

ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் கிரிக்கெட்டின் 15 பேர் கொண்ட அணி நேற்று (16) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின் தலைவராக மர்ஷ்டாபி மோர்டாஷா பெயரிடப்பட்டுள்ளார்.

அணி விபரம்,

மர்ஷ்டாபி மோர்டாஷா (த), சகிப் அல் ஹசன் (உ/த), தமிம் இக்பால், லின்ரன் தாஸ், முஸ்பிகுர் ரஹிம், மஹ்மதுல்லா, மொஹம்மட் மிதுன், சப்பிர் ரஹ்மான், மெஹடி மிராஸ், சௌம்யா சர்கார், ருபெல் ஹொசைன், மொஹமட் சைபுடின், மொசடக் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், அபு ஜயட்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.