Home

இலங்கை அணியில் அதிரடி மாற்றம்: தலைவராகினார் கருணாரத்ன

இலங்கை அணியில் அதிரடி மாற்றம்: தலைவராகினார் கருணாரத்ன

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவராக திமுத் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என்று இன்று (17) சற்றுமுன்னர் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் உலகக் கிண்ணத் தலைவராகவும் அவர் செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதுடைய திமுத், அண்மையில் டெஸ்ட் அணித் தலைவராக செயற்பட்டு தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.