Australia

அவுஸ்திரேலிய உலகக் கிண்ண அணியில் ஸ்மித் – வோனர்

அவுஸ்திரேலிய உலகக் கிண்ண அணியில் ஸ்மித் – வோனர்

ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் 15 பேர் கொண்ட அணி இன்று (15) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின் தலைவராக அரோன் பிஞ் பெயரிடப்பட்டுள்ளார். பந்து சிதைப்பு சர்ச்சையில் சிக்கிய தடைக்குள்ளான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோனர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அணி விபரம்,

அரோன் பிஞ் (த), உஸ்மான் கவாஜா, டேவிட் வோனர், ஸ்டீவ் ஸ்மித், சோன் மார்ஸ், கிளன் மக்ஸ்வெல், மர்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கரி, பட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்ராக், ஜகே ரிச்சர்ட்சன், என்.சி.நீல், ஜேசன் பெஹெரென்ரூப், நதன் லயன், அடம் ஷம்பா.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.