India

இந்திய உலகக் கிண்ண அணியில் சங்கர்: 15 பேர் அணி விபரம் வெளியானது

இந்திய உலகக் கிண்ண அணியில் சங்கர்: 15 பேர் அணி விபரம் வெளியானது

ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான இந்திய கிரிக்கெட்டின் 15 பேர் கொண்ட அணி இன்று (15) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியின் தலைவராக விராட் கோஹ்லி பெயரிடப்பட்டுள்ளார். விஜய் சங்கருக்கு உலகக் கிண்ண அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அணி விபரம்,

விராட் கோஹ்லி (த), லோகேஸ் ராகுல், கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், ஹார்டிக் பாண்டியா, ரோஹித் சர்மா, விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா, சிகார்த் தவான், எம்.எஸ்.டோனி, ஜுஷ்விந்தர் ஷஹால், ஜஸ்ப்ரித் பும்ரா, மொஹமட் ஷமி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.