Home

உலக கிண்ணத்திற்கான முக்கிய பொறுப்பை நிராகரித்தார் மத்தியூஸ்

உலக கிண்ணத்திற்கான முக்கிய பொறுப்பை நிராகரித்தார் மத்தியூஸ்

உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை முன்னாள் அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் நிராகரித்துள்ளார் என்று இன்று (12) சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து அஞ்சலோ மத்தியூஸ் சர்ச்சைக்குரிய முறையில் நீக்கப்பட்டிருந்தார். இந்தப் பின்னணியிலேயே அவரை தலைமைப் பொறுப்பை நிராகரித்திருக்கிறார்.

மத்தியூஸ் இலங்கை ஒருநாள் அணித் தலைவராக இருந்து 106 போட்டிகளில் 49 வெற்றிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.