IPL - Indian Premier League

சிக்ஸ்ஸர்களினால் மும்பையை சிதறடித்த பட்லர்: ராஜஸ்தானுக்கு வெற்றி

சிக்ஸ்ஸர்களினால் மும்பையை சிதறடித்த பட்லர்: ராஜஸ்தானுக்கு வெற்றி

12-ஆவது ஐபிஎல் தொடரின் 27-வது ஆட்டம் சற்றுமுன் நிறைவுக்கு வந்தது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதிக் கொண்ட இப்போட்டியில் 187 ஓட்டங்களை விரட்டியடித்த ராஜஸ்தான் 4 விக்கெட்டால் அபார வெற்றியை பெற்றது.

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி அதிரடியாக ஆடி 5 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களை விளாசியது. அணி சார்பில் குயின்ரன் டி கொக் (81), ரோஹித் சர்மா (47) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஜோப்ரா அர்சர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு வெற்றியிலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி அதிரடியால் மும்பையை சிதறடித்து 19.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்று வெற்றியை தமதாக்கியது. அணி சார்பில் ஜோஸ் பட்லர் 7 சிக்ஸ்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கலாக 43 பந்தில் (89), அஜாங்கி ரஹானே (37) ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் கருனுல் பாண்டியா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.