England

“விஸ்டன் பத்திரிகையின்” உலகில் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக கோஹ்லி – மந்தனா

“விஸ்டன் பத்திரிகையின்” உலகில் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக கோஹ்லி – மந்தனா

விஸ்டன் பத்திரிகையின் “உலகில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்” பட்டியலில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி மூன்றாவது ஆண்டாகவும் இடம்பிடித்துள்ளார்.

கடந்த (2017), (2018) ஆண்டுகளிலும் விஸ்டன் பத்திரிகையின் கோஹ்லி இடம்பிடித்திருந்தார்.

அதேபோல், உலகின் சிறந்த பெண் கிரிக்கெட் வீரராக ஸ்மிருதி மந்தனா ஆகியோரும் விஸ்டன் பத்திரிகையில் இடம்பிடித்துள்ளார்.

இதேவேளை, 2018ம் ஆண்டின் சிறந்த வீரர்களாக விராட் கோஹ்லி மற்றும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், ரோய் ப்ருன்ஸ், பெண்கள் அணியின் தம்மி பேயுமொன்ட் ஆகியோர் விஸ்டன் பத்திரிகையில் இடம்பிடித்துள்ளனர்.

அதேபோல், ரி-20 அரங்கின் சிறந்த வீரராக ஆப்கானிஸ்தானின் ரஷிட் கானும் விஸ்டன் பத்திரிகையில் இடம்பிடித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.