Home

பிஎஸ்எல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று இரவுக்கு

பிஎஸ்எல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று இரவுக்கு

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL – பிஎஸ்எல்) தொடரின் இறுதி ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

டெரன் சமி தலைமையிலான பெசாவர் சல்மி மற்றும் சப்ராஸ் அஹமட் தலைமையிலான குவெட்டா கிளாடியேடர்ஸ் ஆகிய அணிகளே இறுதிப் போட்டியில் மோதவிருக்கின்றது.

இதன்படி, இன்றைய இந்த இறுதி ஆட்டம் இரவு 8.30 மணிக்கு பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளது.

பெசாவர் சல்மி அணி கடந்த ஆண்டு இடம்பெற்ற இந்த பிஎஸ்எல் கிண்ணத் தொடரின் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்திருந்த நிலையில் இம்முறையும் இறுதி ஆட்டம் வரை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.