Home

ஐபிஎல்லில் சிறப்பித்தால் அணியில் இடம் கிடைக்கும் – ரஹானே

ஐபிஎல்லில் சிறப்பித்தால் அணியில் இடம் கிடைக்கும் – ரஹானே

உலகக் கிண்ணத்திற்கான அணியில் நான் இடம்பிடிக்கும் வாய்ப்பு இன்னும் முடிந்துவிடவில்லை என்று இந்திய அணி வீரர் அஜங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.

அணியை தெரிவு செய்தவற்கான நாட்கள் இன்னும் அதிகமாக உள்ளது. எனவே, ஐபிஎல் போட்டிகளில் நான் சிறப்பாக செயற்பட்டு ஓட்டங்களை குவித்தால் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு தானாகவே அமையும் என்றும் ரஹானே தெரிவித்தார்.

இந்திய உலகக் கிண்ண அணியில் நான்காவது வீரராக ரஹானேயை இறக்க வேண்டும் என்று சவுரவ் கங்குலி, விவிஎஸ்.லக்ஷ்மன் ஆகியோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.