Home

நான்காவது வீரருக்கான என் தெரிவு புஜாரா – கங்குலி

நான்காவது வீரருக்கான என் தெரிவு புஜாரா – கங்குலி

உலகக் கிண்ணப் போட்டிகளின் போது இந்திய அணியில் நான்காவது வீரராக யாரை நிறுத்த வேண்டும் என்பது தொடர்பில் முன்னாள் இந்திய வீரர் சவுரவ் கங்குலி கருத்து வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் பலரும் விராட் கோஹ்லி, விஜய் சங்கர் உள்ளிட்டோரின் பெயர்களை நான்காவது வீரராக இறங்குவதற்கு சரியான தெரிவு என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் கங்குலி, “நான் கூறப்போவது பலருக்கும் கேலியாக இருக்கலாம். ஆனால், யார் என்ன கூறினாலும் என்னை பொறுத்த வரையில் சிட்டஸ்வர் புஜாராவே நான்காவது வீரருக்கான தெரிவு. இதுவரை முயற்சித்த வீரர்களை விட புஜாரா சிறந்த துடுப்பாட்டக்காரர்” என்று தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.