Home

மாலிங்க தலைமையில் ரி-20 அணி அறிவிப்பு

மாலிங்க தலைமையில் ரி-20 அணி அறிவிப்பு

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள மூன்று போட்டிகளை கொண்ட ரி-20 தொடருக்கான இலங்கை அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட அணிக்கு தலைவராக லசித் மாலிங்கவும், உப தலைராக நிரோஷ் டிக்வெல்லவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அணி விபரம் –

லசித் மாலிங்க (த), நிரோஷன் டிக்வெல்ல (உ.த), அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, குசல் மென்டிஸ், அஞ்சலோ பெரேரா, தனஞ்சய டி சில்வா, கமிந்து மென்டிஸ், பியமல் பெரேரா, திசார பெரேரா, சுரங்க லக்மால், இசுறு உதான, அஷித பெர்னாண்டோ, அகில தனஞ்சய, ஜெப்ரி வன்டர்சே, லக்ஷன் சந்தகன்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.