Home

சொந்த மண்ணில் தோல்விகண்ட இந்தியா- எங்கே தவறு நேர்ந்தது ?

சொந்த மண்ணில் தோல்விகண்ட இந்தியா- எங்கே தவறு நேர்ந்தது ?

இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுடனான நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டுள்ள நிலையில்,கோலி தலைமையில் சொந்த மண்ணில் முதல்தடவையாக இந்திய அணி ஒருநாள் தொடரையும் கோட்டைவிட்டுள்ளது, இதற்கான காரணத்தை ரசிகர்கள் அதிகம் தேடுகின்றனர்.

மறுபுறத்தில் 2017 ஜனவரி மாதத்துக்கு பின்னர் அவுசுதிரேலியா தங்களது முதல் ஒருநாள் தொடர் வெற்றியை எட்டியது.

உலக கிண்ண போட்டிகள் நெருங்கும் தருணத்தில இந்தியாவின் இந்த தோல்வி ரசிகர்களுக்க வேதனையை கொடுத்துள்ளது.

இதற்கான காரணம் என்னவென்பதே ரசிகர்களின் கேள்வியாகும்.

மேலதிக விபரங்களுக்கு வீடியோவைப் பாருங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.