Home

நான்காவது வீரராக விஜய் சங்கர் இறங்க வேண்டும்!. ஏன்? – கூறுகிறார் சஞ்சய்

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் போது இந்திய அணியில் நான்காம் நிலை வீரராக தமிழக வீரர் விஜய் சங்கரை இறக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத்தில் இந்திய அணியின் நான்காவது துடுப்பாட்ட வீரராக விராட் கோஹ்லி களமிறங்குவது சிறந்தது என்று அண்மைய நாட்களில் குறிப்பிடப்பட்டுவந்தது. அதன்படி அதற்கும் தான் தயார் என்று விராட் கோஹ்லி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் “சிக்ஸ்ஸர் அடிக்கூடியவராகவும் ஒற்றை ஓட்டத்தை பெற்று பந்தை வீணாக்க விரும்பாதவராகவும் விஜய் சங்கர் இருப்பதால் அவரை 4வது வீரராக களமிறக்க வேண்டும்” என்று சஞ்சய் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.