Home

டோனிக்கு ஓய்வு – பிஷன் சிங் பேடிக்கு கவலை

டோனிக்கு ஓய்வு – பிஷன் சிங் பேடிக்கு கவலை

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதி இரண்டு போட்டிகளுக்குமான இந்திய அணியில் இருந்து முன்னாள் அணி தலைவர் எம்எஸ்.டோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளமை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கவலை வெளியிட்டுள்ளார்.

டோனி இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது, டோனி அணியில் பகுதிநேர தலைவர் போல் திகழ்கிறார் என்று தெரிவித்துள்ள பேடி. மேலும் டோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டது குறித்து எவர் மீதும் குற்றம்சாட்டவில்லை. எனினும் ஓய்வு ஏன் வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்புவதாக கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.