Home

கங்குலியின் தேர்வில் இந்திய உலக கிண்ண அணி.

கங்குலியின் தேர்வில் இந்திய உலக கிண்ண அணி.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ கங்குலி உலக கிண்ணத்தில் விளையாட தகுதியான 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இதிலே சில ஆச்சரியமான முடிவுகளும் அமைந்துள்ளது, எத்தனை தமிழக வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள் என்பது எல்லோரதும் ஆவலாகும்.

உமேஷ் யாதவ் ,லோகேஷ் ராகுல் ஆகியோரின் பெயர் இதிலே இடம்பெற்றுள்ளது.

வீடியோ இணைப்பு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.