Gallery

2003ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் பாகிஸ்தானை பதை பதைக்க வைத்த சச்சினின் அதிரடி

2003ம் ஆண்டு மார்ச்  முதலாம் திகதி இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கிண்ண போட்டியில் சொஹைப் அக்தர் , வாசிம் அக்ரம் , வகார் யூனிஸ் ஆகியோருக்கெதிராக அதிரடியாக ஆடி அதீத எதிர்பார்ப்புமிக்க போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற சச்சின் டெண்டுல்கரின் இன்னிங்ஸ்.

காணொளி இணைப்பு:

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.