Home

இந்தியாவின் தோல்விக்கு கார்த்திக் காரணமா ?

இந்தியாவின் தோல்விக்கு கார்த்திக் காரணமா ?

இந்திய, நியூசிலாந்து அணிகள் விளையாடிய இன்றைய மூன்றாவது போட்டியில்
கடைசி ஓவரில் வெற்றிக்கு இந்திய அணி 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், இந்தியா 11 ரன்கள் மட்டும் எடுத்தது.

அதில் முதல் பந்தில் கார்த்திக் 2 ரன்கள் எடுத்தார், 2வது பந்து ரன் இல்லை.

3வது பந்தில் ரன் எடுக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் ரன் எடுக்க விரும்பாமல், குர்ணால் பாண்டியா ரன் எடுக்க ஓடி வந்தும் அவரை திருப்பி அனுப்பினார்.

பின்னர் 4,5 வது பந்துகளில் தலா ஒரு ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் கார்த்திக் சிக்ஸர் அடித்தார்.

ஆயினும் இந்தியா 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது, இதனால் சில கிரிக்கெட் ரசிகர்கள் கார்த்திக் கை விமர்சனம் செய்து வருகின்றனர்.

அது தொடர்பாக எங்கள் கருத்து.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.