IPL - Indian Premier League

இளஞ்சிவப்பு ராஜஸ்தான் ரோயல்ஸ்

ஐபில் 2019 தொடர் வரும் மார்ச் 29 முதல் மே 19வரை நடைப்பெற உள்ளது. இனி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இளஞ்சிவப்பு(ரோஸ்) நிற சட்டையை அணிந்து விளையாடும் என தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 2018 தொடரில் லீக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அரைஇறுதிப் போட்டி வரை முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, கொல்கத்தா அணியிடம் தோற்று வெளியேறியது.

2018 ஐபிஎல் தொடரின் போது ஒரு போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இளஞ்சிவப்பு சீருடையை அணிந்து விளையாடியது. அதில் சிறப்பான வெற்றியையும் பெற்றது.

இதன் காரணமாக வரும் 2019 ஐபிஎல் தொடரின் போது அனைத்து போட்டிகளிலும் நீல நிற சீருடைக்கு பதிலாக, இளஞ்சிவப்பு சீருடையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி விளையாடும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.