Home

மீண்டும் வித்தையை காட்டிய டோனி- காலை நகர்த்தவே பயப்படும் நியூசிலாந்து (வீடியோ இணைப்பு)

மீண்டும் வித்தையை காட்டிய டோனி- காலை நகர்த்தவே பயப்படும் நியூசிலாந்து (வீடியோ இணைப்பு)

அடிக்கடி வித்தையை காட்டும் டோனியால் துடுப்பாட்ட வீரர்கள் காலை நகர்த்தவே பயப்படும் நிலமை உருவாகியுள்ளது.

தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்களை நியூசிலாந்து ஆரம்ப வீரர்கள் திணறடித்துக் கொண்டிருந்த தருணத்தில் டோனி தனது மாயாஜால வித்தையை மீண்டும் காட்டி ஆரம்ப இணைப் பாட்டத்தை பிரித்தார்.

ஆரம்ப வீரர் சீபேர்ட், சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்தில் டோனியால் ஸ்டம்பிங் முறையில் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்க து.

முதலில் ஆடிய நியூசிலாந்து 6 விக்கெட்கள் இழந்து 212 ஓட்டங்கள் பெற்றது.

போட்டியில் வென்று தொடரையும் வெல்ல இந்தியாவுக்கு 213 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.