Home

தமிழக வீரர் விஜய் சங்கரின் அற்புத களத்தடுப்பு (வீடியோ இணைப்பு)

தமிழக வீரர் விஜய் சங்கரின் அற்புத களத்தடுப்பு (வீடியோ இணைப்பு)

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது இருபதுக்கு இருபது போட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்கள் குவித்தது,இந்தியாவுக்கு இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு 159 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் எல்லைக் கோட்டருகே களத்தடுப்பில் ஈடுபட்ட தமிழக வீரர் விஜய் சங்கர் அற்புதமான களத்தடுப்பின் மூலம் அதிரடியாக விளையாடிய ரோஸ் டெய்லரை ரன் அவுட் மூலாமாக ஆட்டமிழக்க செய்து அசத்தினார்.

போட்டியில் ரோஸ் டெயிலர் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top
Copy Protected by Chetan's WP-Copyprotect.